தாவரவியல் பூங்காவாக மாற்றமடையுமா? கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

By Tamil Nila Nilaa on 05/12/2017

தாவரவியல் பூங்கா எனும் பெயர்பலகை கனகபுரம் துயிலும் இல்லத்தில் காணப்பட்டதை அடுத்து ,

தாவரவியல்  பூங்கா அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தம் தாயக நிலங்களில் உள்ள மாவீரர் துலிலும் இல்லங்கள்கு றிவைக்கப்படுகிறனவா ?எனப்படும் கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Discussion