சுரேஷ் பிறேமச்சந்திரன் மழுப்பல் பதில்

By Sujee Kuhan on 10/12/2017

நான் சுரேஷ் பிறேமச்சந்திரனிடம் கேட்ட ( வீடியோவின் 20 ஆம் நிமிடம் ) பேரவையின் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து எழுகதமிழுக்கு மக்களை அழைத்துவிட்டு இப்போது ஏன் அதை உங்கள் கொள்கையாக முன்வைக்கவில்லை என்ற கேள்விக்கு அவரின் மழுப்பல் பதில்

Discussion