சாமியார்களுக்கு துறவிகளுக்கு ஆண்மை நீக்கமே பொருத்தம் !!

By Sujee Kuhan on 21/01/2018

ஆண்டாளைப்பற்றி பேசிய வைரமுத்து சந்தித்த எதிர்ப்புக்களை விட, வைரமுத்துவை எதிர்த்து நித்தியானந்தா பக்தர்கள் வெளியிடும் காட்சிகள் தமிழகத்தை புரட்டிப்போட்டுள்ளன. 
பெண்கள், அதிலும் சிறுமிகள் எல்லாவற்றையும் விட சந்நியாசம் புரிபவர்கள் இவ்வாறு பேசலாமா என்று அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்வலைகள் எழும்பியுள்ளன. 
இந்த நிலையில் போலிச்சாமியார்கள் பற்றி எழுதி வெளியிடப்பட்ட ஒரு கருத்துப்பகிர்வை மீளவும் பகிருவது பொருத்தமானது என்று எண்ணுகின்றேன். 
கருத்துக்கள் பிடித்திருந்தால் நீங்கள் இதனை பகிரலாம் !!

Discussion