தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம். 

By tamil nation on 26/07/2017

https://www.facebook.com/ibctamilmedia/videos/1590910090954080/

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.  தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவில் அமுலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சொத்துமுடக்கமும் நீங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதால் இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதம் அடிப்படையற்றது என்றும் தனது தீர்ப்பில் ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Discussion